இ-தோட்டம்

All information about Gardening and Rooftop Gardening

மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு உதவி 2022

By ethottam Leave a Comment

Terrace Garden Kit with Govt Subsidy 2022

தமிழக வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானிய விலையில் மாடித்தோட்ட கிட் தமிழக அரசால் முதல்முறையாக கடந்த ஆக.14-ம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அறிவிக்கப்பட்டபடி, காய்கறி வளர்ப்பை … [Read more...]

மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகள்

By ethottam Leave a Comment

மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகளின் பட்டியல் இதோ தற்போது நகரவாசிகள் காய்கறிகள், பூக்கள் மற்றும் செடிகளை வளர்க்க மாடித் தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர், இது அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக செலவிடவும், இயற்கை முறையில் விளைந்த புதிய காய்கறிகளைப் பெறவும் உதவுகிறது. மாடித் தோட்டக்கலைக்கு அதிக முதலீடு தேவையில்லை. அதிகம் தேவைப்படும் முதலீடு நேரம் மற்றும் ஆர்வம். … [Read more...]

மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? Terrace Gardening Tips A to Z

By ethottam Leave a Comment

How to start Terrace Garden Step by Step Guide

மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து அனைத்து தகவல்களும் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன - Terrace Gardening Tips A to Z பலர் தங்கள் வீட்டில் மொட்டை மாடி தோட்டத்தை உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தொடங்க தயங்குகிறார்கள். உங்கள் வீட்டில் ஒரு மாடித் தோட்டத்தைத் தொடங்க படிப்படியான வழிகாட்டி குறிப்புகளை இங்கே தருகிறோம். டெரஸ் கார்டனைத் … [Read more...]

மாடித்தோட்டம் Vegetable Gardening Kit கோயம்புத்தூரில் கிடைக்கிறது

By ethottam Leave a Comment

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க கோயம்புத்தூர் தோட்டக்கலைத்துறையில் காய்கறித்தோட்டம் கிட் களை பெற்று பயனடையலாம். வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் Vegetable Gardening Kit களை பெற்று ப்யனடையலாம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் … [Read more...]

தோட்டக்கலைத்துறையின் E-Thottam App இ-தோட்டம் செயலி

By Sudharson J Leave a Comment

TN Horticulture released E-Thottam App

E Thottam இ-தோட்டம் என்பது தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை (TN Horticulture Department) வெளியிட்டுள்ள ஒரு செயலியாகும். இது விவசாயிகள், நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் முத்தரப்பும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலி. இதன் மூலம் காய்கறிகள், பழவகைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்ற விளைபொருட்களை பயிரிடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. Android … [Read more...]

அண்மைய பதிவுகள்

  • How to ripen Fruits Naturally at Home
  • மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு உதவி 2022
  • மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகள்
  • மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? Terrace Gardening Tips A to Z
  • மாடித்தோட்டம் Vegetable Gardening Kit கோயம்புத்தூரில் கிடைக்கிறது

Copyright © 2023. E Thottam-Terrace Gardening