இ-தோட்டம்

All information about Gardening and Rooftop Gardening

தோட்டக்கலைத்துறையின் E-Thottam App இ-தோட்டம் செயலி

By Sudharson J Leave a Comment

TN Horticulture released E-Thottam App

E Thottam இ-தோட்டம் என்பது தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை (TN Horticulture Department) வெளியிட்டுள்ள ஒரு செயலியாகும். இது விவசாயிகள், நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் முத்தரப்பும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலி. இதன் மூலம் காய்கறிகள், பழவகைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்ற விளைபொருட்களை பயிரிடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Android மற்றும் iOS இயங்குதளம் கொண்ட மொபைல் போன் களை உபய்கிப்போர் இந்த செயலியை (EThottam APP) ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்பாக விளைபொருட்களை பயிரிடுவோருக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்கள் இதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது பலரால் அறியப்படவில்லை என்பது மட்டுமல்ல இது இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை, Update இல்லை போன்ற சில குறைகள் இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சி. இதனை முழுப்பயன்படுத்துவது மூன்று தரப்புக்குமே மிகவும் பயன் அளிக்ககூடியது.

( Note : After opening of vegetable Shops, this App was not functioning and delivery of vegetables through this app was stopped by government of Tamil Nadu )

Filed Under: Uncategorized

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

அண்மைய பதிவுகள்

  • How to ripen Fruits Naturally at Home
  • மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு உதவி 2022
  • மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகள்
  • மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? Terrace Gardening Tips A to Z
  • மாடித்தோட்டம் Vegetable Gardening Kit கோயம்புத்தூரில் கிடைக்கிறது

Copyright © 2023. E Thottam-Terrace Gardening