இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது எப்படி வேகமான வாழ்க்கை முறையால், அனைத்து பழ வியாபாரிகளும் தற்போது சிறிய பழக்கடைகள் முதல் மொத்த விற்பனை கடை வரை அனைத்து இடங்களிலும் ரசாயன முறைகளை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கின்றனர். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் இந்த பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை தவிர்க்க, இயற்கையாக பழங்களை பழுக்க வைக்க தெரிந்திருக்க வேண்டும். பழங்களை … [Read more...]
மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு உதவி 2022
தமிழக வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானிய விலையில் மாடித்தோட்ட கிட் தமிழக அரசால் முதல்முறையாக கடந்த ஆக.14-ம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அறிவிக்கப்பட்டபடி, காய்கறி வளர்ப்பை … [Read more...]
மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகள்
மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகளின் பட்டியல் இதோ தற்போது நகரவாசிகள் காய்கறிகள், பூக்கள் மற்றும் செடிகளை வளர்க்க மாடித் தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர், இது அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக செலவிடவும், இயற்கை முறையில் விளைந்த புதிய காய்கறிகளைப் பெறவும் உதவுகிறது. மாடித் தோட்டக்கலைக்கு அதிக முதலீடு தேவையில்லை. அதிகம் தேவைப்படும் முதலீடு நேரம் மற்றும் ஆர்வம். … [Read more...]
மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? Terrace Gardening Tips A to Z
மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து அனைத்து தகவல்களும் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன - Terrace Gardening Tips A to Z பலர் தங்கள் வீட்டில் மொட்டை மாடி தோட்டத்தை உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தொடங்க தயங்குகிறார்கள். உங்கள் வீட்டில் ஒரு மாடித் தோட்டத்தைத் தொடங்க படிப்படியான வழிகாட்டி குறிப்புகளை இங்கே தருகிறோம். டெரஸ் கார்டனைத் … [Read more...]
மாடித்தோட்டம் Vegetable Gardening Kit கோயம்புத்தூரில் கிடைக்கிறது
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க கோயம்புத்தூர் தோட்டக்கலைத்துறையில் காய்கறித்தோட்டம் கிட் களை பெற்று பயனடையலாம். வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் Vegetable Gardening Kit களை பெற்று ப்யனடையலாம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் … [Read more...]